Wednesday, 22 January 2020

குடந்தை சடடமன்ற உறுப்பினர் திரு.சாக்கோடடை க.அன்பழகன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தபோது..

Friday, 17 January 2020


அண்ணன் Dr.அஜ்மான் மூர்த்தி அவர்களின் 

சீரிய தலைமையில், குடந்தை அம்மாசத்திரத்தில், நகர பிரமுகர்கள் பங்கேற்பில், 

" பொங்கல் விழா 
மற்றும்
 திருவள்ளுவர் தினம்
2020 " 

 வழக்கமான உற்சாகத்துடன், சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வின்  சில பதிவுகள்...







Tuesday, 14 January 2020


அனைவருக்கும் உளங்கனிந்த தமிழர் திருநாள் 

தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்..!


Monday, 13 January 2020

அமெரிக்க மனிதநேய சங்கம் வழங்கிய,

"மனிதநேய வாழ்நாள்  சாதனையாளர்"

விருதினைப் பெற்ற,

திராவிடர் கழகத்தலைவர் 
மானமிகு.கி.வீரமணி BA.BL அவர்களுக்கு
சமீபத்தில் 
நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில்,

Dr.அஜ்மான் மூர்த்தி அவர்கள்  பங்கேற்று தமது உள்ளங்கனிந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட நிகழ்வின் 
சில பதிவுகள்!