Saturday, 23 January 2021

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

23-01-2021

திரு.S.K.ஸ்ரீதர் - ரேகா.

சமூக ஆர்வலர் & செயலாளர்,
மாமன்னர் இராசராசன்  வரலாற்று ஆய்வு மற்றும் 
பண்பாட்டு மையம், பம்பப்படையூர், கும்பகோணம்.

திரு.S.K.ஸ்ரீதர் - ரேகா அவர்களின் திருமண நாள், இனிமையையும்  மலர்ச்சியையும் ஒருங்கே இனி வரும் பல்லாண்டுகாலமும் இன்றுபோல் சிறப்புடன் தரட்டும்!

வாழ்வில் முன்னேற்றமும் அமைதியும் என்றும் நிலைக்கட்டும்!

வாழ்க தம்பி ஸ்ரீதரும், அவரின் அன்புமனையாள் ரேகாவும்..!


நல்வாழ்த்துக்களுடன்,

முனைவர்.A.S.மூர்த்தி,
நிறுவனர் 
நட்புறவு நலச்சங்கம்,
அம்மாச்சத்திரம்,
கும்பகோணம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

திரு.S.K.ஸ்ரீதர்
செயலாளர்,
மாமன்னர் இராசராசன் வரலாற்று ஆய்வு மற்றும்
பண்பாட்டு மையம், பம்பப்படையூர், கும்பகோணம்.

அவர்களுக்கு சென்னை கலை பண்பாட்டு பேரவை "சிறந்த சமூக ஆர்வலர்" விருது வழங்கி கவுரவித்தது.




தொழிலதிபரும் பட்டுக்கோட்டை பகுதி கிராம பஞ்சாயத்து தலைவருமான திரு.கோவிந்தராஜன் அவர்கள், கிராம திருக்கோவில் குடநீராட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். 



நினைவின் நிழல்!

மூர்த்தி அண்ணன்மேல் மாறாத அன்பும் பற்றும் கொண்டு, கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலான நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்த,

துபாய் சங்கமம் தொலைக்காட்சி மற்றும் பெஸ்ட் டிவி நிறுவனர் 

திரு. கலையன்பன் எனும் முகமது ரஃபீக் அவர்கள் 

19-01-2021 அன்று, துபாயில் காலமானார்கள்.

அன்னாரின் ஈடுசெய்ய இயலாத இழப்பில் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்!





Monday, 18 January 2021

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்..!

 கும்பகோணம் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், சடடமன்ற உறுப்பினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் தமிழர் திருநாள் , தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள்..!









Wednesday, 13 January 2021




அனைவருக்கும் 

தமிழர்திருநாள், தைப்பொங்கல் 

நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

மகிழ்ச்சி பொங்கட்டும் !

மனிதநேயம் தழைக்கட்டும் !!


பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்,

முனைவர்.A .S .மூர்த்தி.

 நிறுவனர் ,

 நட்புறவு நலச்சங்கம் ,
                                                     அம்மாசத்திரம்.கும்பகோணம்.

21-12-2020

நட்புறவு நலச்சங்கத்தின் முப்பெரும் விழா!

03-01-2021.

சிறப்பு விருந்தினர்.திரு.க.அன்பழகன், அவர்கள்.

சட்டமன்ற உறுப்பினர், குடந்தை.


விழா நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு!