Monday, 8 January 2024

திரு உதயநிதி அவர்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்


27/11/2023/💐💐🙏🏼🙏🏼
வாழ்த்துகின்றோம்
கார்த்திகை தந்த கழகத்தின் காவலனே
இளைஞர் அணி
செயலாளரும்
மாண்புமிகு விளையாட்டு இளைஞர்
நலன் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை
அமைச்சர் 
திரு உதயநிதி அவர்களது பிறந்த தினத்தை கொண்டாடும்
விதமாக திமுக அயலக
அணி தஞ்சை வடக்கு மாவட்டத்தின்
எங்களது துணை அமைப்பாளரும் கழகத்தின் செயல் வீரனும் அருமை சகோதரர் துரை கலியபெருமாள் அவர்களது ஏற்பாட்டில்
திருநீலக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள உதவி பெறும் தொடக்கப்பள்ளி
மாணவ கண்மணிகளுக்கு
இனிப்புகள் வழங்கிய போது
அவர்கள் எங்களுக்கு செவிக்கு விருந்தாக
இளம் சூரியன்
இளம் சிங்கம் அவர்கள் நீண்டகால வாழ்ந்து வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை 
செய்த அந்த காட்சி
மனதை மகிழச் செய்தது
இந்த நிகழ்வில்
கழக முன்னோடிகள்
கலந்துகொண்டு
சிறப்பித்தார்கள்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
அமைப்பாளர்
திமுக அயலக அணி
தஞ்சை வடக்கு மாவட்டம்🙏🏼🙏🏼💐💐

27/11/2023/ இன்றுநமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிற்கினிய சகோதரர் இளம் சிங்கம்புன்னகை மன்னன்திமுக அயலக அணிமாநில துணைச் செயலாளர் டி ஆர் கே விஜயன்அவர்கள் எனது இல்லத்திற்குவருகை தந்த இனிய தருணம் நன்றி வணக்கம்🙏🏼🙏🏼💐💐

27/11/2023/ இன்று
நமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிற்கினிய சகோதரர் இளம் சிங்கம்
புன்னகை மன்னன்
திமுக அயலக அணி
மாநில துணைச் செயலாளர் 
டி ஆர் கே விஜயன்
அவர்கள் எனது இல்லத்திற்கு
வருகை தந்த இனிய தருணம் நன்றி வணக்கம்🙏🏼🙏🏼💐💐

D.M.K. அயலக அணி

அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💐💐💐


2/12/2023/💐💐💐 இன்று
எங்கள் அன்பிற்கினிய
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் 
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...💐💐💐
இங்கனம்.

முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.

அமைப்பாளர் மற்றும்
பொறுப்பாளர்கள்,.

திமுக அயலக அணி,.

தஞ்சை வடக்கு மாவட்டம்.

ஏழாம் ஆண்டு நினைவு நாள்...

2/12/2023/🙏🏻🙏🏻🙏🏻
ஏழாம் ஆண்டு நினைவு நாள்...


    எங்கள் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் கோ. சி. மணி ஐயா 
நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும்
மக்கள் மனதை விட்டு
என்றும் மறையாத
மாமன்னனாக மண்ணின் மைந்தராக
வாழ்வீர்கள்!. வாழ்வீர்கள்!!..
     இந்நாளில் தாங்களை
போற்றி வணங்குகின்றோம்...

இங்கனம்🙏🏼🙏🏼
முனைவர் ஏ. எஸ். மூர்த்தி.

அமைப்பாளர், மற்றும் பொறுப்பாளர்கள்.
திமுக அயலக அணி,.

தஞ்சை வடக்கு மாவட்டம்.
🙏🏻🙏🏻🙏🏻

டாக்டர் கி.ஐயா வீரமணி"91 வது பிறந்தநாள்

2.12.2023


           💐 ஐயா .மானமிகு 💐
தமிழின தலைவர் சட்ட நிபுணர்
     "டாக்டர் கி.ஐயா வீரமணி"
91 வது பிறந்தநாள் காணும், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் குடியிருக்கும்.. கடலூரில் பிறந்து… கடலில் நீந்தி கடலை வென்று..கருப்பு ஆடை அணிந்து, கழகம் காத்து காலம் வென்று,  பெரியார் வழி நின்று.. தமிழுக்கு குரல் கொடுத்து, தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்து தடாவை தகர்த்தி  தரணிக்கு புகழ் சேர்த்து... எளிமையாக வாழ்ந்து முதுமையிலும்  ...இளமையாக... சுட்டரிக்கும் வெயிலிலும்..,
சூறாவளி சுற்றுப்பயணம் செய்து...உலகத் தமிழர்களின் தந்தையாகவும் சமத்துவத்தின் தாயாகவும் மனிதநேய மண்ணின் மைந்தனாகவும் இன்னும் பல நூறாண்டு காலம்  "வாழ்க " என்று வாழ்த்த  வயதில்லை  வணங்கி மகிழ்கின்றோம்...

           🙏.நன்றி வணக்கம்.🙏
           
 இங்கனம்:           
               முனைவர்.ஏ.எஸ் .மூர்த்தி,
அமைப்பாளர் மற்றும் பொறுப்பாளகள்,
திமுக அயிலக அணி,
தஞ்சை வடக்கு மாவட்டம்,

திருமிகு சு.ப.தமிழழகன். தாயுள்ளம் கொண்ட தமிழே!!

9/12/2023
💐💐💐💐💐💐

பிறந்தநாள் வாழ்த்து மடல்.


கோவில் நகரத்தின்
கழக கோபுரமே...
குடந்தை யின் குலவிளக்கு
குடந்தை மாநகரத்தின் 
துணை குடிமகனும்
நகர செயலாளர் 
கார்த்திகையில் பூத்த புது மலரே...
திருமிகு சு.ப.தமிழழகன்.
தாங்கள் 
திமுகவின் பாரம்பரியத்தின் வழி வந்தவரே...
பரந்த வானத்தில் நிறைந்த முழு நிலவாய்
காட்சி தருபவரே...
பூமா தேவி பொறாமை கொள்ளட்டும்
உன் பொறுமை குணம் கண்டு....
பொங்கி வரும் கடல் கூட
உன் பாதம் பட்டால்
நதியாய் மாறிவிடும்...
நாடாளும் முதல்வரோடு நட்புறவு கொண்டவரே...
கழகத்தின் கதிரவனாய் சுழன்று வருபவரே...
ஒடுக்கத்தின் உச்சியில்
நிற்பவரே...
வளமையிலும் 
எளிமை தோற்றம் கொண்டவரே...
அனைவரின் அன்பை அருவி போல் 
பெற்றவரே...
புன்னகை நிறைந்த
முகம் கொண்டவரே...
போராட்ட களத்தில் கூட
கடை கோடி தொண்டனுக்கும்
விருந்தோம்பல் செய்தவரே...
முதுமையிலும் என்றும்
16 ஆக காட்சி தருபவரே...
நோயில்லா வாழ்வும்
குறைவில்லா அன்பும்
மாற உள்ளம் கொண்டு
மனம் மகிழ்ச்சியாய் வாழ்ந்து மங்களமாய் வசந்தங்கள் வாடாமல்
வாழ்ந்திடவே வாழ்த்துகின்றோம்...

ஆக்கம்.
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி.
அமைப்பாளர் 
திமுக அயலக அணி
சார்பாக வாழ்த்துகின்றோம்.
தஞ்சை வடக்கு மாவட்டம்
💐💐💐💐
🙏🙏🙏🙏🙏

பாதம் அமைப்பில் நிறுவன தலைவரும் பட்டிமன்ற நடுவரும் நகைச்சுவை நாயகனும்நாவலர் கு செந்தில்குமார் ஆசிரியர் அவர்கள் எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்திய அருமையான தருணம்

13/10/2023/💐💐 அன்று

திமுக அயலக அணியின் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அமைப்பாளராக என்னை தேர்வு செய்ததற்கு
பாதம் அமைப்பில் நிறுவன தலைவரும் பட்டிமன்ற நடுவரும் நகைச்சுவை நாயகனும்
நாவலர் கு செந்தில்குமார் ஆசிரியர் அவர்கள் எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்திய அருமையான தருணம்💐💐

U. கரிகாலன் BA . BL இன்று இனிய பிறந்தநாள்

12/12/2023

 சோழமண்டலத்தில் பிறந்து கரை புரண்டு ஓடும் காவிரியில் நாணல் போல் வளைந்து கொடுப்பதோடு பூமியையும், நீதியையும் தன் சுவாசமாக நேசிப்பதோடு மட்டும் அல்லாமல் வழக்காடும் மன்றத்திற்கு நீதி தேடி வருபவர்களுக்கு நீதி தேவனின் சீடனாக வாதடி வாழ்கையை வளமாக்கி தந்துகொண்டிற்கும்.எங்கள் நெஞ்சம் நிறைந்த 
 U. கரிகாலன் BA . BL இன்று இனிய பிறந்தநாள் காணும்
வழக்கறிஞர் தாங்கள்
இறைவன் தந்த அமுத கலசம் தாங்கிய இடமான குடந்தை மாநகரத்தின் குடையாகவும்...
 நீதியின் குரலாகவும்.... மருத்துவமனையின் இயக்குனராகவும்... இரண்டையும் இமைகள் போல் பார்த்து வருவதோடு மக்களின் நலமே நமது நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள் என்றும் மக்களின் மனதில்
வாழ்ந்து வளம் பெற வாழ்த்துகின்றோம்.
💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏
இங்கனம்.
முனைவர்.ஏ.எஸ்.மூர்த்தி.
அமைப்பாளர்
திமுக அயலக அணி
மற்றும் பொறுப்பாளர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தஞ்சை வடக்கு மாவட்டம்.

மானமிகு ஐயா கே.கணபதிஅம்மா ஏகாம்பாள்11.3.2023 சனிக்கிழமை அன்று 37-ஆம் ஆண்டு நினைவு நாளில் தாங்களது புகழை போற்றி வணங்குகின்றோம்..🙏🙏

சுய மரியாதையின் சுடரே..! சாக்கோட்டையின் சரித்திரமே..!
மானமிகு ஐயா கே.கணபதி
அம்மா ஏகாம்பாள்
11.3.2023 சனிக்கிழமை அன்று  37-ஆம் ஆண்டு நினைவு நாளில் தாங்களது புகழை போற்றி வணங்குகின்றோம்..🙏🙏

தாங்களின் மறு உருவமான தங்க தவப்புதல்வன், 
திராவிடத்தின் செம்மலாக ..!
தியாகத்தின் நிழலாக..!
சோம்பல் இல்லாத சுயநலம் இல்லாத வீட்டையும் , நாட்டையும் அன்பால் ஆளுகின்ற...  
ஏடகமும் ,ஊடகமும் போற்றுகின்ற ஈடு இணையில்லா ஆளுமை கொண்ட அன்பின் அடையாளமாக..,
மண்ணின் உயிர் காக்கும் நீராகவும் , வேர்களுக்கு உரமாகவும் 
இயற்கையின் வடிவமாய் 
சாக்கோட்டையின் சரித்திர நாயகனாக நமது குடந்தை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர் க.அன்பழகன் அவர்களை தாய் மண்ணுக்கும் , தமிழுக்கும் தாங்கள் தந்தமைக்கு இந்நாளில்  போற்றி வணங்குகின்றோம்...🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

குடந்தை சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.அன்பழகன் எம்.எல்.ஏ சாக்கோட்டை சக்கரவர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 23/12/2023 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ள

அன்புடையீர் வணக்கம்🙏🙏


நமது குடந்தை சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.அன்பழகன் எம்.எல்.ஏ சாக்கோட்டை சக்கரவர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும்
 23/12/2023 அன்று
நேரம்- காலை 9 முதல் 3 மணி வரை
இடம் -காலபைரவர் ஆலயம் அம்மாசத்திரத்தில்
"இலவச இருதய சிகிச்சை முகாம்"
அதனைத் தொடர்ந்து
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
அதில் நமது அன்புக்கெல்லாம் சொந்தக்காரர் க.அன்பழகன்எம்.எல்.ஏ
அவர்களது பொற்கரங்களால் தொடங்கி வைக்க வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024

இலவச கண் சிகிச்சை முகாம்

23-12-2023 அன்று, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, அம்மாசத்திரம் ஊராட்சியில், தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நட்புறவு நலச் சங்கம் மற்றும் தஞ்சை பெரியார் நடைபயிற்சி நட்பு வட்டம் இணைந்து, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இலவச கண் சிகிச்சை முகாமையும், தஞ்சை வினோதகன் நினைவு மருத்துவமனை, நட்புறவு நலச் சங்கம் மற்றும் தஞ்சை பெரியார் நடைபயிற்சி நட்பு வட்டம் இணைந்து நடத்திய இருதய மருத்துவ ஆலோசனை முகாமையும், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப.தமிழழகன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முருகன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள், துணைத் தலைவர் கே.ராஜேந்திரன் அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தெ.நீலமேகம் அவர்கள், நட்புறவு நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்கள், செயலாளர் கே.செந்தில்குமார் அவர்கள், பொருளாளர் அனுசுயா கஜபதி அவர்கள், கௌரவத் தலைவர் வி.மகாலிங்கம் அவர்கள், தமிழ்நாடு எழுத்தாளர் முன்னேற்றச் சங்கம் என்.தமிழ்ச்செல்வி அவர்கள், கும்பகோணம் கே.எஸ்.மருத்துவமனை மருத்துவர் கே.செல்வராஜ் அவர்கள், பாதம் அமைப்பு ஆசிரியர் நாவலர் கு.செந்தில்குமார் அவர்கள், மாஸ் கல்லூரி க.சரவணன் அவர்கள், அரசு வழக்கறிஞர்கள் ப.விஜயகுமார் அவர்கள், எஸ்.அன்பு செந்தில் அவர்கள், அயலக அணி மாநில துணைச் செயலாளர் டி.ஆர்.கே.விஜயன் அவர்கள், அன்னபூர்ணா உணவகம் என்.முத்துகிருஷ்ணன் அவர்கள், நல்லாசிரியர் பா.அறிவுடைநம்பி அவர்கள், பிரியா சில்க்ஸ் ராம் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy new year 2024

1-1-2024 அன்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களை, அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் – தொண்டர்கள் நேரில் சந்தித்து, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது, வருகைபுரிந்த அனைவருக்கும், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள், ஆங்கில புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார்கள்.அருகில் மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன் அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் அவர்கள்

நன்றிகள் பல..🙏🙏🙏

4.1.2024

நன்றிகள் பல..🙏🙏🙏

தஞ்சை தலைநகரத்தின்
புகழ்பெற்ற வினோதகன் நினைவு மருத்துவமனைமற்றும் தஞ்சை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நட்புறவு நல சங்கம்  ,தந்தை பெரியார் நடைபயிற்சி நட்பு வட்டம் இணைந்து நடத்திய இருதய சிகிச்சை ஆலோசனை முகாம் மற்றும் கண் ஆலோசனை சிகிச்சை முகாமில் 
குடந்தை சட்டமன்ற உறுப்பினர்
சாக்கோட்டை சக்கரவர்த்தி
முனைவர் க.அன்பழகன்
அவர்களது பிறந்தநாளை (24/12/2023)
முன்னிட்டு முகாம் நடைபெற்றது.

சுமார் 450 நபர்கள் பயனடைந்தார்கள்,
என்பதை தெரிவித்துக் கொள்வதோடு
நமது பகுதியில் வாழும் மக்கள் கொலஸ்ட்ரால்,சுகர், மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாக
கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிக்கை தெரிவிக்கிறது..

அதனைத் தொடர்ந்து
கண் சிகிச்சை மருத்துவர் அறிக்கையில்  சுமார் 20 நபர்களுக்கு
அறுவை சிகிச்சைக்கு தேர்வாய் உள்ளார்கள்.

முகமை தொடங்கி வைக்க ஒத்துழைப்பு நல்கிய எங்கள் தொகுதியின் ஒளி விளக்கு 
எம்.எல்.ஏ. அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு மற்றும் முன்னிலை வகித்த .,

டாக்டர் .செல்வராஜ் MS
கே.எஸ்.மருத்துவமனை
குடந்தை  

உள்ளூர் T.கணேசன்.
குடந்தை யூனியன் துணைப் பெருந்தலைவர்

சு.ப. தமிழழகன்.
குடந்தை துணை மேயர்

எஸ்.கே முத்துச்செல்வம்
மாவட்ட யூனியன் குழு துணை தலைவர்

ஜெ.சுதாகர்
கிழக்கு ஒன்றிய செயலாளர்

எஸ்.முருகன்
ஒன்றிய கவுன்சிலர்

மஞ்சுளாசெந்தில்குமார்
ஊராட்சி மன்ற தலைவர்
அம்மாச்சத்திரம்

D.நீலமேகம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு தலைவர்

K.ராஜேந்திரன்
ஊராட்சி மன்றதுணை தலைவர் 

கே.செந்தில்குமார்
செயலாளர்
நட்புறவு நல சங்கம் 
 
அனுசியா கஜபதி 
 பொருளாளர்
 
வி.மகாலிங்கம்
கௌரவத் தலைவர்

N.தமிழ்ச்செல்வி
தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்கம்
எஸ். செந்தில்குமார்
உஷா முருகன்
 A. சேகர்
 N.விஸ்வநாதன் 
 V.சுந்தரவடிவேல்
 சரண்யா செந்தில்குமார் 
 துர்கா சிகாமணி.

சிறப்பு அழைப்பாளர்கள் :

நாவலர் கு. செந்தில்குமார்
ஆசிரியர் பாதம் அமைப்பு

க.சரவணன்
முதல்வர் 
மாஸ் மற்றும் கலைக்கல்லூரி குடந்தை.

ப.விஜயகுமார்
அரசு வழக்கறிஞர்

எஸ்.அன்பு செந்தில்
 வழக்கறிஞர்.

டி.ஆர். கே. விஜயன்
மாநிலத் துணைச் செயலாளர் அயலக அணி.

 என்.முத்துகிருஷ்ணன்.
 அன்னபூர்ணா உணவகம் குடந்தை.

 பா.அறிவுடைய நம்பி.
 ஆசிரியர்
நல்லாசிரியர் விருது
ராம்.பிரியா சில்க்ஸ் அம்மாச்சித்திரம்.

இந்த முகாம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் ஆயிரம்🙏🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.