Monday, 8 January 2024

குடந்தை சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.அன்பழகன் எம்.எல்.ஏ சாக்கோட்டை சக்கரவர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 23/12/2023 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ள

அன்புடையீர் வணக்கம்🙏🙏


நமது குடந்தை சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.அன்பழகன் எம்.எல்.ஏ சாக்கோட்டை சக்கரவர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும்
 23/12/2023 அன்று
நேரம்- காலை 9 முதல் 3 மணி வரை
இடம் -காலபைரவர் ஆலயம் அம்மாசத்திரத்தில்
"இலவச இருதய சிகிச்சை முகாம்"
அதனைத் தொடர்ந்து
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
அதில் நமது அன்புக்கெல்லாம் சொந்தக்காரர் க.அன்பழகன்எம்.எல்.ஏ
அவர்களது பொற்கரங்களால் தொடங்கி வைக்க வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.