சுய மரியாதையின் சுடரே..! சாக்கோட்டையின் சரித்திரமே..!
மானமிகு ஐயா கே.கணபதி
அம்மா ஏகாம்பாள்
11.3.2023 சனிக்கிழமை அன்று 37-ஆம் ஆண்டு நினைவு நாளில் தாங்களது புகழை போற்றி வணங்குகின்றோம்..🙏🙏
தாங்களின் மறு உருவமான தங்க தவப்புதல்வன்,
திராவிடத்தின் செம்மலாக ..!
தியாகத்தின் நிழலாக..!
சோம்பல் இல்லாத சுயநலம் இல்லாத வீட்டையும் , நாட்டையும் அன்பால் ஆளுகின்ற...
ஏடகமும் ,ஊடகமும் போற்றுகின்ற ஈடு இணையில்லா ஆளுமை கொண்ட அன்பின் அடையாளமாக..,
மண்ணின் உயிர் காக்கும் நீராகவும் , வேர்களுக்கு உரமாகவும்
இயற்கையின் வடிவமாய்
சாக்கோட்டையின் சரித்திர நாயகனாக நமது குடந்தை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர் க.அன்பழகன் அவர்களை தாய் மண்ணுக்கும் , தமிழுக்கும் தாங்கள் தந்தமைக்கு இந்நாளில் போற்றி வணங்குகின்றோம்...🙏
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவன தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.