Friday, 17 July 2020

கோவிட் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்...

கும்பகோணம் அம்மாசத்திரம் பகுதியில் 
அண்ணன்.அஜ்மான் மூர்த்தி அவர்கள், 
கோவிட் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,
 நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்வின் காட்சித்தொகுப்பு....