அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக, அம்மாசத்திரம் ஊராட்சி சிவன்கோவில் மேல வீதியில், பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் – கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள், ஒன்றிய அவைத் தலைவர் பி.அபிராமிசுந்தரம் அவர்கள், துணைச் செயலாளர்கள் மா.இராமச்சந்திரன் அவர்கள், எம்.எஸ்.யேசுதாஸ் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் வி.கோவிந்தராஜன் அவர்கள், க.நேரு அவர்கள், க.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மார்க்கெட் சி.சங்கர் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள், அறிவழகன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முருகன் அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தெ.நீலமேகம் அவர்கள், சோழபுரம் பேரூர் திமுக செயலாளர் ஜெ.ஜெபுருதீன் அவர்கள், நட்புறவு நலச் சங்கத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்கள் மற்றும் இயக்குநர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, 29 November 2022
மக்களுக்காக சுந்தரமா | சுந்தரத்திற்காக மக்களா
20/ 10 /2022
வணக்கங்களும். வாழ்த்துக்களும்.
எங்கள் நினைவில் வாழும் *ஐயா சுந்தரமூர்த்தி* தாங்கள் கடந்த காலத்தில் *திருவிடைமருதூர் ஊராட்சி மன்றத்தின்* தலைவராக மக்கள் சேவை செய்து மனதில் இடம் பிடித்து
**மக்களுக்காக சுந்தரமா*
*சுந்தரத்திற்காக மக்களா**
என்ற பெருமையோடு வலம் வந்து தங்களின் ஆசி பெற்று வரலாறு சொல்லும் அளவிற்கு *இன்று தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையிலே* தங்களின் தங்க தவப்புதல்வர் *திரு. ஜெயபால் அவர்களும்* தங்களின் *மருமகள் திருமதி புனிதா ஜெயபால்,சேவைத் திருமகளாக* இருந்து தாங்கள் விட்டுச்சென்ற மக்கள் சேவைகளை, தொடர்ந்து... *வீட்டுக்கு ஒருவர் போதாது என்று தானும் வந்து*
இரவு பகல் பாராமல் மக்கள் நலம் காத்து தன்னை நாடி வருபவர்களுக்கு *ஓடி சென்று உதவிக் கரம் நீட்டி*
இன்று தமிழகத்திலேயே *தூய்மையின் சொர்க்கமாக திருவிடைமருதூர் பேரூராட்சி* *இரண்டாவது இடம் பெற்றமைக்கு* மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு
வரும் காலங்களிலும் தாங்கள் பல்வேறு பொறுப்புகள் வகித்து அதற்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் வளம் பெற மனதார வாழ்த்துகின்றோம்.
💐💐💐💐💐💐💐
இங்ஙனம்.
*முனைவர் ஏ .எஸ். மூர்த்தி.*
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.
Monday, 28 November 2022
இலவச கண் சிகிச்சை முகாம் 19.11.2022
19.11.2022
மாவட்ட கண்பார்வை இழப்பு , தடுப்பு சங்கம்..
நட்புறவு நல சங்கம்,
மற்றும் பாதம் அமைப்பு
இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம்
கடந்த 19/11/2022/ அன்று நடைபெற்றது. பயனாளிகள்
மொத்தம் 337.. கண் சிகிச்சைக்கு சுமார் , 23 பயனாளிகளை தஞ்சை அழைத்துச் சென்று சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது..
அதனை தொடர்ந்து
கண்ணாடி அணிவதற்கு சுமார்
50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதர பயனாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து பயன்பெற செய்தோம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு,
எங்கள் தொகுதியின் ஒளி விளக்கு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர்
க.அன்பழகன் அவர்கள்,
மருத்துவர் திருமதி .கலாராணிஅவர்கள்,
மருத்துவர் நிபுணர்
அருள்செல்வன் அவர்கள்,
மருத்துவர் எஸ். செல்வராஜ்
கே .எஸ் மருத்துவமனை.
கண் மருத்துவர்கள்,
திரு மாரிமுத்து, திரு ஜான்சன் ,
மருத்துவர் செல்வி. ரூபிணி,
குடந்தை யூனியன் துணைத் தலைவர் உள்ளூர். கணேசன் அவர்கள்,
ஒன்றிய கவுன்சிலர்
எஸ் .முருகன் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தின் பெண்ணின் பெருமை...
திருமதி. மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள்,
திருமதி .அனுசுயா கஜபதி அவர்கள்,
தொடக்க வேளாண் கூட்டுறவுதலைவர்
திரு. நீலமேகம் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர்
திரு. ராஜேந்திரன் அவர்கள்,
நடை பயிற்சி நண்பர்கள் குழு...
தாங்கள் அனைவரும்
வருகை தந்து ஒத்துழைப்பு நல்கியதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
நன்றி.. வணக்கம்.
இங்கனம்,
முனைவர். ஏ .எஸ் .மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம் மற்றும்
பாதம் அமைப்பு
தலைவர் நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர்
குடந்தை...
Wednesday, 23 November 2022
சுயநலமில்லா சொல்லின் செல்வரே...
நன்றியுடன் துவங்குகிறான் இவன்.
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.
பரந்த வானத்தில் நிறைந்த நிலவாய் கருணையோடு கண்கொள்ளா காட்சி தரும் காவலரே பாதுகாவலரே...
கரை புரண்டு ஓடும் காவிரியோடும் கழக உடன்பிறப்புகளோடும் வாழ்ந்து வரும் தாங்கள் மீண்டும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக சூரியன் போல் சுழன்று வரும் சுயநலம் இல்லா எங்கள் எஸ் கே அப்பா அவர்களே...
தங்களை எப்படி போற்றுவது.
கண்ணியத்தின் பாதுகாவலரே...
சுயநலமில்லா சொல்லின் செல்வரே...
சோதனைகளை கடந்து சோர்வு இல்லாமல் ஓய்வறியா உழைத்து
கொண்டிருக்கும் காவலரே பாதுகாவலரே...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவியம் படைத்த மண்ணின் மைந்தரே மணி மகுடமே...
தாங்கள் நோயில்லாத வாழ்வு கொண்டு குறைவில்லா இளமை கொண்டு பல நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்.
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.
இன்றும் என்றும் உங்கள் உணர்வுகளில் கலந்த காவலனாய் நிற்கும்...
💐💐💐💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இங்கனம்.
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.
நிறுவனத் தலைவர்.
நட்புறவு நல சங்கம்.
அம்மாசத்திரம்.
குடந்தை.
ஆசிரியர் தின விழா
08/10/2022
ஆசிரியர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த எங்கள் தொகுதியில் இருள் நீக்கி ஒளி தந்த குடந்தை சட்டமன்ற உறுப்பினர் *முனைவர் க. அன்பழகன்* அவர்கள் 85 ஆசிரியர் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றினை தெரிவித்துக் கொள்வதோடு
இந்த விழா சிறப்பாக அமைவதற்கு ஆலமரமாய் நிழல் தந்து அறுசுவை உணவு தந்து ஆசிரியர்களுக்கு விருது தந்து அருவி போல் அன்பை தந்து சரித்திரம் படைத்திட சாதனை புரிந்திட இறைமறை இவை இரண்டும் வாழ்வின் மெய்ப்பொருள் ஆக்கட்டும் ஏற்றமிகு கருணை உள்ளம் கொண்டு கலங்காத நெஞ்சம் கொண்டு அனைவருக்கும் பொழியும் கார்மேகம் போல எல்லோருக்கும் மகிழ்விக்கும் வானவில் போல யாவரையும் குளிர வைக்கும் நிலவு போல
நெற்கதிராய் பவனி வந்து நம்மை வரவேற்ற மாஸ் குழுமத்தின் *தாளாளர் ஐயா S.விஜயகுமார்* அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு
ஆசிரியர் தின விழாவை குடந்தை மாநகரமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் அமைந்ததற்கு மூன்று முத்துக்களாக திகழ்ந்த நமது கல்லூரியின் முதல்வரும், தகை சார் விருது குழு தலைவரும் *முனைவர் K.சரவணன்* அவர்களும் பாதம் அமைப்பின் நிறுவனரும், தகை சார் விருது குழு செயலரும் நகைச்சுவை பட்டிமன்ற நடுவரும் *நாவலர் K.செந்தில்குமார்* அவர்களுக்கும், விருது குழு பொருளர் *R. ரவிக்குமார்* அவர்களுக்கும். கல்வி புரவலர் * டான் S. சிங்காரவேல் அவர்களுக்கும்.* அன்னபூர்ணா உணவகம் உரிமையாளர் *N. முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும்.* குடந்தை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் *T. கணேசன் அவர்களுக்கும்.* தேசிய நல்லாசிரியர் *கா. பன்னீர்செல்வம் அவர்களுக்கும்.*
இந்த அருமையான தருணத்தில் நன்றி பாராட்டி ஆசிரிய பெருமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று விழாவினை சிறப்பித்ததற்கு *மாஸ் குழுமம், பாதம் அமைத்து, மற்றும் நட்புறவு நல சங்கம்.*
சார்பாக எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றினை தெரிவித்துக் கொள்வதோடு
மாஸ் குழுமம் மேலும் வளம் பெற நமது ஆலோசனைகளை வழங்கி ஆழம் விழுதுகள் போல் நிற்போம் என்பதை இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொண்டு அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வரும் தைத்திருநாளில் *ஆசிரியர்களுக்கும்* *காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும்* *தூய்மை பணியாளர்களுக்கும்* மற்றும் *சமூக ஆர்வலருக்கும்* சிறப்பு செய்வதற்கு நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.
இங்கனம்.
*முனைவர்.ஏ.எஸ் மூர்த்தி.*
நிறுவனத் தலைவர்.
நட்புறவு நல சங்கம்.
அம்மாசத்திரம்.
குடந்தை.
எங்கள் பெருமைமிகு ஐயா எஸ். கே. அவர்களுக்கு வெற்றிலை மாலை
11/10/2022
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்.
சோழ தேசத்தின் விருந்தோம்பலின் அடையாளம் வெற்றிலை ,
வெற்றியின் மறு உருவமான வெற்றிலை மாலையை சோழ தேசத்தின் கழக மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பு ஏற்று இருக்கிற
சோழ மண்ணின் மைந்தர்
மனிதநேய பண்பாளர்
எங்கள் பெருமைமிகு ஐயா எஸ். கே. அவர்களுக்கு வெற்றிலை மாலையை
நட்புறவு நல சங்கத்தின் சார்பாகவும், பாதம் அமைப்பின் நிறுவனத் தலைவரும், நகைச்சுவை நாயகர் பட்டிமன்ற நடுவர், நாவலர் ஆசிரியர் கே.செந்தில்குமார் அவர்கள் சார்பாகவும்
சோழமண்டல கழக உடன்பிறப்புகளின் சார்பாகவும் இந்த அருமையான தருணத்தில் நன்மக்கள் சூழ்ந்து இருக்கின்ற இந்தப் பேர் உவகை நன்னாளில் தாங்கள் எண்ணுகின்ற செயல்களுக்கும் வெற்றி முரசு ஒலித்திட வெற்றிலை மாலையை சூட்டி பாராட்டி வணங்கி மகிழ்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
இங்ஙனம்.
முனைவர் ஏ. எஸ். மூர்த்தி.
நிறுவனத்தலைவர்,
நட்புறவு நல சங்கம் மற்றும்,
பாதம் அமைப்பு,
அம்மாசத்திரம்,
குடந்தை.
20/ 10 /2022
வணக்கங்களும். வாழ்த்துக்களும்.
எங்கள் நினைவில் வாழும் *ஐயா சுந்தரமூர்த்தி* தாங்கள் கடந்த காலத்தில் *திருவிடைமருதூர் ஊராட்சி மன்றத்தின்* தலைவராக மக்கள் சேவை செய்து மனதில் இடம் பிடித்து
**மக்களுக்காக சுந்தரமா*
*சுந்தரத்திற்காக மக்களா**
என்ற பெருமையோடு வலம் வந்து தங்களின் ஆசி பெற்று வரலாறு சொல்லும் அளவிற்கு *இன்று தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையிலே* தங்களின் தங்க தவப்புதல்வர் *திரு. ஜெயபால் அவர்களும்* தங்களின் *மருமகள் திருமதி புனிதா ஜெயபால்,சேவைத் திருமகளாக* இருந்து தாங்கள் விட்டுச்சென்ற மக்கள் சேவைகளை, தொடர்ந்து... *வீட்டுக்கு ஒருவர் போதாது என்று தானும் வந்து*
இரவு பகல் பாராமல் மக்கள் நலம் காத்து தன்னை நாடி வருபவர்களுக்கு *ஓடி சென்று உதவிக் கரம் நீட்டி*
இன்று தமிழகத்திலேயே *தூய்மையின் சொர்க்கமாக திருவிடைமருதூர் பேரூராட்சி* *இரண்டாவது இடம் பெற்றமைக்கு* மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு
வரும் காலங்களிலும் தாங்கள் பல்வேறு பொறுப்புகள் வகித்து அதற்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் வளம் பெற மனதார வாழ்த்துகின்றோம்.
💐💐💐💐💐💐💐
இங்ஙனம்.
*முனைவர் ஏ .எஸ். மூர்த்தி.*
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.
அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் அவர்களுடன் திரு. மூர்த்தி அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து
Subscribe to:
Posts (Atom)