10/11/2023 அன்று
அனைவருக்கும் வணக்கம்
கரைபுரண்டு ஓடும் காவிரியில் காலையில் நீராடி கடை கோடி தொண்டனையும்
கண்டுகொண்டு களப்பணி ஆற்றி வரும் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரும் நாம் அன்பால் அழைக்கப்படுகிற சோழ தேசத்தின் தந்தையும்
சு கல்யாணசுந்தரம் அவர்களது வழிகாட்டுதலின் பேரில்
திமுக அயலக அணியின் சார்பாக
தீப ஒளி திருநாளை முன்னிட்டு
வள்ளலார் மாணவர்
விடுதிக்குச் சென்று
சுமார் 100க்கு மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களோடு நட்புறவோடு உரையாடினோம்
இன்று எங்களது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான நாளாக கருதுகின்றோம்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
அமைப்பாளர்
திமுக அயலக அணி தஞ்சை வடக்கு மாவட்டம்🙏🏼🙏🏼