நட்புறவு நல சங்கம் - கோவிட் பேரிடர் பெருந்தொற்றுகால சிறுநிவாரண முகாம்.
நட்புறவு நல சங்கம் சார்பில்,
நட்புறவு நல சங்கம் - கோவிட் பேரிடர் பெருந்தொற்றுகால சிறுநிவாரண முகாம்.
நட்புறவு நல சங்கம் சார்பில்,
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அளித்து மகிழ்வை பகிர்ந்துகொண்டபோது.
@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @
கும்பகோணம் பாபநாசம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற, அல்லும்பகலும் அயராது பாடுபட்ட, தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர்.திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நிகழ்வு.
குடந்தை அம்மாசத்திரம் நட்புறவு நல சங்கத்தின் நிறுவனரும், சமூகநல ஆர்வலருமாகிய முனைவர் A.S.மூர்த்தி அவரது அன்புத்துனைவியார் திருமதி.S.சாந்தி அம்மாள் இவர்களின்
41வது திருமண ஆண்டுவிழா,
16-06-2021 அன்று,
அவர்களின் அம்மாசத்திரம் இல்லத்தில், மகள்,மருமகள் முன்னிலையில், உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது!
மாணிக்க விழாவாம் 40ஆம் திருமண ஆண்டை இனிதே நிறைவுசெய்து, 5௦ஆம் ஆண்டு பொன்விழாவை உற்றார் உறவினர் மக்கள் புடைசூழ, விமரிசையாக கொண்டாடிட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்!
🙏
03-06-2021 அன்று, முத்தமிழ் அறிஞர்,
திராவிடத்தென்றல். டாக்டர். கலைஞர்
அவர்களின் 98வது பிறந்தநாளில் குடந்தை கழக முன்னோடிகள், அன்புத்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
உழவர் சந்தை நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி.
*******************************************
குடந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க,அன்பழகன் அவர்கள், குடந்தை நகர கழகச்செயலாளர் திரு.சு.ப.தமிழழகன் அவர்களை சந்தித்து, வெற்றிபெற்ற மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வின் காணொளி பதிவுகள்.
குடந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க,அன்பழகன் அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நிகழ்வு.