Thursday, 17 June 2021

 கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அளித்து மகிழ்வை பகிர்ந்துகொண்டபோது. 




@  @  @  @  @  @


திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் தி,மு.க சட்டசபை கட்சி கொறடாவுமான திரு.கோவி.செழியன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தபோது.



                                   @  @  @  @  @  @  @  @  @  @  @  @  @  @  @  @  @  @


கும்பகோணம் பாபநாசம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற, அல்லும்பகலும் அயராது பாடுபட்ட, தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர்.திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நிகழ்வு.