Thursday, 3 June 2021

03-06-2021 அன்று, முத்தமிழ் அறிஞர், 

திராவிடத்தென்றல். டாக்டர். கலைஞர்

 அவர்களின் 98வது பிறந்தநாளில் குடந்தை கழக முன்னோடிகள், அன்புத்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.



               உழவர் சந்தை நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி.



                                  *******************************************

குடந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க,அன்பழகன் அவர்கள், குடந்தை நகர கழகச்செயலாளர் திரு.சு.ப.தமிழழகன் அவர்களை சந்தித்து, வெற்றிபெற்ற மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வின் காணொளி பதிவுகள்.




*******************************************

குடந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க,அன்பழகன் அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நிகழ்வு.