Sunday, 14 February 2021

சு,பத்மநாபன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வுகள்.

 கும்பகோணம் நகர தி.மு.க. முன்னாள் செயலாளரும், 

நகர கழகத்தின் முன்னோடியுமான சு,பத்மநாபன் அவர்களின் நினைவுநாள் 

அஞ்சலி நிகழ்வுகள்.

31-01-2021.



\

NOON LUBES ஆயில் நிறுவன புதிய ஷோரூம் திறப்பு விழா!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அமீரக, அஜ்மான் காயிதே மில்லத் பேரவை & தமிழ் சங்கத்தின் ஆலோசகரும், சமுதாய புரவலரும், IUML தஞ்சை வடக்கு மாவட்டத்தின் தலைவர் M.முஹம்மது சுல்தான் அவர்களின் சகோதருமான, M.முஹம்மது இஸ்மாயில் & ஆசாத், இவர்களின், NOON LUBES ஆயில் நிறுவன புதிய ஷோரூம் திறப்பு விழா 28-01-2021 அன்று கும்பகோணத்தில் நடைபெற்றது.