சில மீள் நினைவுகள்..!
கும்பகோணம் அம்மாச்சத்திரம் நட்புறவு நலச்சங்கத்தின் முப்பெரும் விழா மற்றும் மனிதநேய தொண்டாற்றிய சமூக சேவை ஆர்வலர்களுக்கு, விருது வழங்கி கௌரவிக்கும் விழா, நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர்.A.S.மூர்த்தி அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றன.
தொண்டு புரிந்தவர்களுக்கு
இந்த விழாவில் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் கௌரவத் தலைவர் மகாலிங்கம்.துணை செயலாளர் மகாலிங்கம் சங்க பொருளாளர் அனுசியா கஜபதி நிர்வாக குழு செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அம்மாசத்திரம் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நட்புறவு நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கினார்
சமூக சமுதாய விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகள் பல செய்துகொண்டிருக்கும் ஆடுதுறை ரோட்டேரியன் மோகனசுந்தரம், சண்முகம் மற்றும் ஐந்து முறை தொடர்ந்து உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முருகன், உட்பட பதினோரு பேருக்கு அவர்களது பங்களிப்பை பாராட்டி கௌரவிக்கும் வகையில் சமூக சேவகர் விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர்.திரு.A.S.மூர்த்தி அவர்கள் பங்கேற்று சிறப்பித்த விழாவின் புகைப்படப் பதிவுகள்.
குடந்தை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.அன்பழகன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நட்புறவு நலச்சங்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் தொகுப்பு.
அம்மாசத்திரம்,அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ,முனைவர் திரு. A.S.மூர்த்தி அவர்களின் 62 -வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக பிரமுகர்கள் சால்வை அணிவித்து,நாட்காட்டிகள் வழங்கி வாழ்த்திய நிகழ்வின் பதிவுகள்.
![]() |
அம்மாசத்திரம்,அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ,முனைவர் திரு. A.S.மூர்த்தி அவர்களின் 62 -வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக பிரமுகர்கள் சால்வை அணிவித்து,நாட்காட்டிகள் வழங்கி வாழ்த்திய நிகழ்வின் பதிவுகள். -- மேலே...
மீள்பதிவுகள்.
![]() |
| பட்டுக்கோட்டை , சென்டாங்காடு ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற திரு.கோவிந்தராஜன் அவர்களை வாழ்த்தியபோது.. |
![]() |
| மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் அவர்களுடன்.. |
![]() |
| Dr.அஜ்மான் மூர்த்தி அவர்களின் மைந்தர் Dr.அருள்முருகன் திருமண விழாவுக்கு வருகைதந்த ஐக்கிய அரபு அமீரக சுல்தான் சகோதரர்கள் மற்றும் தமிழக பிரமுகர்களுடன். |









































































