26/1/2026/ இன்று
குடியரசு தினத்தை முன்னிட்டு
மாஸ் கலைக் கல்லூரியில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் நானும்
எனது அன்பிற்கினிய சகோதரர் காவல் துணை ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் அவர்களும் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணம்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர் நட்புறவு நல சங்கம் அம்மா சத்திரம்