Friday, 20 February 2026
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
15/7/2025 அன்று கும்பகோணம் தொகுதி, அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நட்புறவு நல சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கோவி. செழியன் அவர்கள் தஞ்சை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும்,நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள், மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் அவர்கள், அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் பிறகு மாணவ, மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்வில் நட்புறவு நல சங்க தலைவர் துபாய் மூர்த்தி அவர்கள்,கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.