பத்தாம் வகுப்பு அதிகம் மதிப்பெண்கள் பெற்று மாணவர்களுக்கு பாராட்டு விழா
இன்று உடையாளுர் அரசு உயர்நிலை பள்ளியில், 10 ம் வகுப்பில் அதிகம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுதல், மற்றும் பரிசளிப்பு விழா நடத்தப் பட்டது...( இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி)....