Friday, 20 February 2026
35 ஆவது இராமலிங்க வள்ளலார் ஆண்டு விழா
35 வது ராமலிங்க வள்ளலார் ஆண்டுவிழா மிகச் சிறப்பான முறையில் தலைமை மருத்துவ திலகம் டாக்டர் செல்வராஜ் அவர்களது முழு முயற்சியில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் சுமார் 500 குழந்தைகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கும் ராமலிங்க வள்ளலாரின் வாழ்க்கை முறையில் பட்டிமன்றம் மிகச் சிறப்பான முறையில் டாக்டர் ராஜமூர்த்தி அவர்களது தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது அதில் நட்புறவு நல சங்கத்தின் நிறுவனத் தலைவரும் முனிவர் ஏ எஸ் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்ட அருமையான தருணம்