Tuesday, 15 June 2021

A.S.மூர்த்தி அவர்களின் 41 வது திருமண ஆண்டு விழா!

 குடந்தை அம்மாசத்திரம் நட்புறவு நல சங்கத்தின் நிறுவனரும், சமூகநல ஆர்வலருமாகிய முனைவர் A.S.மூர்த்தி அவரது அன்புத்துனைவியார் திருமதி.S.சாந்தி அம்மாள் இவர்களின் 

41வது திருமண ஆண்டுவிழா, 

16-06-2021 அன்று,

அவர்களின் அம்மாசத்திரம் இல்லத்தில், மகள்,மருமகள் முன்னிலையில், உறவுகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது!





மாணிக்க விழாவாம் 40ஆம் திருமண ஆண்டை இனிதே நிறைவுசெய்து, 5௦ஆம் ஆண்டு பொன்விழாவை உற்றார் உறவினர் மக்கள் புடைசூழ, விமரிசையாக  கொண்டாடிட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்!


🙏