நட்புறவு நல சங்கம் - கோவிட் பேரிடர் பெருந்தொற்றுகால சிறுநிவாரண முகாம்.
நட்புறவு நல சங்கம் சார்பில்,
16-06-2021, 18-06-2021 மற்றும் 20-06-2021 ஆகிய நாட்களில்,
கும்பகோணம், மேல அம்மாசத்திரம் ஆட்டோ ஓட்டுனர்கள், கிராமவாசிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான அன்றாட பணியாளர்களுக்கு, கோவிட் பேரிடர் பெருந்தொற்றுகால சிறு நிவாரணமாக, மளிகை மற்றும் உணவுப்பொருட்களை அஜ்மான் மூர்த்தி அவர்கள் வழங்கிய நிகழ்வின் பதிவுகள்.