Saturday, 18 November 2023

சாக்கோட்டை சக்கரவர்த்தி குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க அன்பழகன் அவர்களது மூத்த சகோதரர் ஆனந்தன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற அருமையான தருணம்

25/10/2023/🙏🏼🙏🏼 அன்று திமுக அயலக அணி 
தஞ்சை வடக்கு மாவட்டத்தின் அமைப்பாளராக பொறுப்பேற்றதற்கு
சாக்கோட்டை சக்கரவர்த்தி குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க அன்பழகன் அவர்களது மூத்த சகோதரர் ஆனந்தன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற அருமையான தருணம்🙏🏼🙏🏼💐💐