Monday, 8 January 2024
Happy new year 2024
1-1-2024 அன்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களை, அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் – தொண்டர்கள் நேரில் சந்தித்து, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது, வருகைபுரிந்த அனைவருக்கும், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள், ஆங்கில புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார்கள்.அருகில் மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன் அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் அவர்கள்