Monday, 8 January 2024

நன்றிகள் பல..🙏🙏🙏

4.1.2024

நன்றிகள் பல..🙏🙏🙏

தஞ்சை தலைநகரத்தின்
புகழ்பெற்ற வினோதகன் நினைவு மருத்துவமனைமற்றும் தஞ்சை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நட்புறவு நல சங்கம்  ,தந்தை பெரியார் நடைபயிற்சி நட்பு வட்டம் இணைந்து நடத்திய இருதய சிகிச்சை ஆலோசனை முகாம் மற்றும் கண் ஆலோசனை சிகிச்சை முகாமில் 
குடந்தை சட்டமன்ற உறுப்பினர்
சாக்கோட்டை சக்கரவர்த்தி
முனைவர் க.அன்பழகன்
அவர்களது பிறந்தநாளை (24/12/2023)
முன்னிட்டு முகாம் நடைபெற்றது.

சுமார் 450 நபர்கள் பயனடைந்தார்கள்,
என்பதை தெரிவித்துக் கொள்வதோடு
நமது பகுதியில் வாழும் மக்கள் கொலஸ்ட்ரால்,சுகர், மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாக
கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிக்கை தெரிவிக்கிறது..

அதனைத் தொடர்ந்து
கண் சிகிச்சை மருத்துவர் அறிக்கையில்  சுமார் 20 நபர்களுக்கு
அறுவை சிகிச்சைக்கு தேர்வாய் உள்ளார்கள்.

முகமை தொடங்கி வைக்க ஒத்துழைப்பு நல்கிய எங்கள் தொகுதியின் ஒளி விளக்கு 
எம்.எல்.ஏ. அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு மற்றும் முன்னிலை வகித்த .,

டாக்டர் .செல்வராஜ் MS
கே.எஸ்.மருத்துவமனை
குடந்தை  

உள்ளூர் T.கணேசன்.
குடந்தை யூனியன் துணைப் பெருந்தலைவர்

சு.ப. தமிழழகன்.
குடந்தை துணை மேயர்

எஸ்.கே முத்துச்செல்வம்
மாவட்ட யூனியன் குழு துணை தலைவர்

ஜெ.சுதாகர்
கிழக்கு ஒன்றிய செயலாளர்

எஸ்.முருகன்
ஒன்றிய கவுன்சிலர்

மஞ்சுளாசெந்தில்குமார்
ஊராட்சி மன்ற தலைவர்
அம்மாச்சத்திரம்

D.நீலமேகம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு தலைவர்

K.ராஜேந்திரன்
ஊராட்சி மன்றதுணை தலைவர் 

கே.செந்தில்குமார்
செயலாளர்
நட்புறவு நல சங்கம் 
 
அனுசியா கஜபதி 
 பொருளாளர்
 
வி.மகாலிங்கம்
கௌரவத் தலைவர்

N.தமிழ்ச்செல்வி
தமிழ்நாடு எழுத்தாளர் முற்போக்கு சங்கம்
எஸ். செந்தில்குமார்
உஷா முருகன்
 A. சேகர்
 N.விஸ்வநாதன் 
 V.சுந்தரவடிவேல்
 சரண்யா செந்தில்குமார் 
 துர்கா சிகாமணி.

சிறப்பு அழைப்பாளர்கள் :

நாவலர் கு. செந்தில்குமார்
ஆசிரியர் பாதம் அமைப்பு

க.சரவணன்
முதல்வர் 
மாஸ் மற்றும் கலைக்கல்லூரி குடந்தை.

ப.விஜயகுமார்
அரசு வழக்கறிஞர்

எஸ்.அன்பு செந்தில்
 வழக்கறிஞர்.

டி.ஆர். கே. விஜயன்
மாநிலத் துணைச் செயலாளர் அயலக அணி.

 என்.முத்துகிருஷ்ணன்.
 அன்னபூர்ணா உணவகம் குடந்தை.

 பா.அறிவுடைய நம்பி.
 ஆசிரியர்
நல்லாசிரியர் விருது
ராம்.பிரியா சில்க்ஸ் அம்மாச்சித்திரம்.

இந்த முகாம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் ஆயிரம்🙏🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.