Monday, 8 January 2024

திருமிகு சு.ப.தமிழழகன். தாயுள்ளம் கொண்ட தமிழே!!

9/12/2023
💐💐💐💐💐💐

பிறந்தநாள் வாழ்த்து மடல்.


கோவில் நகரத்தின்
கழக கோபுரமே...
குடந்தை யின் குலவிளக்கு
குடந்தை மாநகரத்தின் 
துணை குடிமகனும்
நகர செயலாளர் 
கார்த்திகையில் பூத்த புது மலரே...
திருமிகு சு.ப.தமிழழகன்.
தாங்கள் 
திமுகவின் பாரம்பரியத்தின் வழி வந்தவரே...
பரந்த வானத்தில் நிறைந்த முழு நிலவாய்
காட்சி தருபவரே...
பூமா தேவி பொறாமை கொள்ளட்டும்
உன் பொறுமை குணம் கண்டு....
பொங்கி வரும் கடல் கூட
உன் பாதம் பட்டால்
நதியாய் மாறிவிடும்...
நாடாளும் முதல்வரோடு நட்புறவு கொண்டவரே...
கழகத்தின் கதிரவனாய் சுழன்று வருபவரே...
ஒடுக்கத்தின் உச்சியில்
நிற்பவரே...
வளமையிலும் 
எளிமை தோற்றம் கொண்டவரே...
அனைவரின் அன்பை அருவி போல் 
பெற்றவரே...
புன்னகை நிறைந்த
முகம் கொண்டவரே...
போராட்ட களத்தில் கூட
கடை கோடி தொண்டனுக்கும்
விருந்தோம்பல் செய்தவரே...
முதுமையிலும் என்றும்
16 ஆக காட்சி தருபவரே...
நோயில்லா வாழ்வும்
குறைவில்லா அன்பும்
மாற உள்ளம் கொண்டு
மனம் மகிழ்ச்சியாய் வாழ்ந்து மங்களமாய் வசந்தங்கள் வாடாமல்
வாழ்ந்திடவே வாழ்த்துகின்றோம்...

ஆக்கம்.
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி.
அமைப்பாளர் 
திமுக அயலக அணி
சார்பாக வாழ்த்துகின்றோம்.
தஞ்சை வடக்கு மாவட்டம்
💐💐💐💐
🙏🙏🙏🙏🙏