ஆந்திர மாநில எம்.பி உடன், Dr .அஜ்மான் மூர்த்தி அவர்கள்.!
சமீபத்திய டெல்லிபயணத்தில் , ஆந்திர மாநில திருப்பதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.Dr.வரப்பிரசாத் ராவ், [ Retired IAS ] அவர்களுடனான சந்திப்பின்போது Dr.அஜ்மான் மூர்த்தி அவர்கள்.
[ உடன் Dr.அருள்முருகன் ]