Tuesday, 9 November 2021

05-11-2021 அன்று சென்னையில் நடைபெற்ற கலைமாமணி டாக்டர்.மணிலால் அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்வில்...!


சென்னை தொழிலதிபர், சிறந்த சமூக சேவகர் கலைமாமணி அரிமா.முனைவர்.திரு.மணிலால் அவர்களின் பிறந்த நாள் விழா, 

05-11-2021 அன்று மாலை 7  மணியளவில், இராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளுடன் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவாகவும், சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது.

இரவு 8 மணியளவில், தி.நகர் சாய்பாபா ஹோட்டலில் அரிமா சங்கத்தினர் சார்பில், கலைமாமணி மணிலால் அவர்களின் பிறந்த நாள் விழா, விமரிசையாகக்  கொண்டாடப்பட்டது.

இரு நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினர்களாக  முனைவர்.அஜ்மான் மூர்த்தி மற்றும் டாக்டர்.அருள்முருகன் அவர்கள் கலந்துகொண்டு, பிறந்த நாள் விழா நாயகர். அரிமா திரு.மணிலால் அவர்களின் சமூக சேவைத்திறனை பாராட்டி, பொன்னாடை அணிவித்து  வாழ்த்தினர்.


விழா நிகழ்வின் சில காட்சிப் பதிவுகள்..!