9.12.2022
💐💐வாழ்த்துகின்றோம்.. பல நூறு ஆண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்💐💐
தமிழுக்கு அழகு கொண்டவரே!
தமிழ் அழகுக்கு
சொந்தம் கொண்டவரே!
குடந்தை மாநகரத்தின் முதல் குடிமகன் சொல்லுக்கு சொந்தம் கொண்டவரே!
எங்கள் உள்ளத்தில் குடி கொண்டவரே
சோழ தேசத்திற்கு கதிரவனாய் ஒளி தருபவரே! மழையிலும் புயலிலும் ஓயாமல் உழைப்பதினால் உழைப்பின் வள்ளலாய் உயர்ந்தவரே!
நகரம் அறியும் நற்குணம் கொண்டவரே !
"ஆறடி உயரம் கொண்டவரே
அழகான சுருள் முடி கொண்டவரே
முறுக்கு மீசை கொண்டவரே"
பூ மல்லிகை போல்
புன்னகை முகம் கொண்டவரே!
நதி போல் வருபவரே!
அருவி போல் அன்பை அள்ளித் தருபவரே!
மக்களுக்காக
மலை போல் நிற்பவரே!
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே!
அரசியல் பயணத்தில் கசப்பை கடந்து, கனியை சுவைக்க வந்தவரே!
இன்று போல் என்றும் இளமையோடு
மேகங்கள் போல் சுழன்று வருபவரே!
வானம் பொழிந்திட, பூமி குளிர்ந்திட எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திட வாழ்வாங்கு வாழ்ந்து நோயில்லா வாழ்வும், மாறா உள்ளம் கொண்டு வாழ்க பல்லாண்டு..
🙏 ... நன்றி வணக்கம் ...🙏
இங்கனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.