Saturday, 9 April 2022

திருவாளர் மோகன் அவர்கள் - ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் - மகா அபிஷேகம்

 நரசிங்கன் பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்  சென்ற 6-3-2022 ஞாயிறன்று,புவனகிரியிலிருந்து வந்திருந்த சமூக சேவகரும்,சமுதாய சிந்தனையாளருமான திருவாளர் மோகன் அவர்கள், நரசிங்கன்பேட்டை நாட்டாண்மை திரு. சண்முகம் அவர்களின் தலைமையில் செய்வித்த மகா அபிஷேகமானது மிகவும் சிறப்பு. அதோடு,அபிஷேகத்தை கண்ணுற்ற பக்தகோடிகளுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்து வழங்கிய ஆன்மீக செம்மல் திரு. மோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதோடு,அன்னாரது இறை தொண்டு தொடர்ந்திட எல்லாம் வல்ல ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் அருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!