Saturday, 9 April 2022

அருமை சகோதரர் திரு இளவரசன் - முதலமைச்சர் அவர்கள் தாயகம் திரும்புகின்ற பொழுதும் வழியனுப்பும் விழா

எனது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அருமை சகோதரர் திரு இளவரசன் அவர்களே தங்களுக்கென்று தணிக்கை துறையிலே ஒரு முத்திரை பதித்துக்கொண்டு துபாய் நகரத்தை பவானி வந்து கொண்டிருக்கும் தாங்கள் அதை படை சாற்றும் விதமாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமீரகம் வந்தபொழுது தாங்கள் மிக சிறப்பான முறையிலே தினத்தந்தி நாளிதழில் அவர்களை வரவேற்கும் விதமாக கொடுத்ததை கண்டு மகிழ்ந்தோம் அதோடு மட்டுமின்றி நமது முதலமைச்சர் அவர்கள் தாயகம் திரும்புகின்ற பொழுதும் வழியனுப்பும் விழாவிலும் அமீரகத்தின் பிரதிகள் ஓடு தாங்களும் ஒன்றிணைந்து மிக கம்பீரமாக வந்ததை கண்டு கண்களா காட்சியாக கண்டு மகிழ்ந்து போனோம் மேலும் தாங்கள் சமுதாய தொண்டு தொடர வாழ்த்துக்கள் பாராட்டுக்களும்