Saturday, 9 April 2022

D. மோகனசுந்தரம் இல்ல திருமண வரவேற்பு விழா

  குடந்தை மாநகரத்தை திரும்பி பார்க்க வைத்த ஆடுதுறையின் எங்கள் அடையாளமே! மக்களின் சேமிப்பு சிகரமே! பாலன் சிட்பண்ட்ஸ் நிறுவனத் தலைவரும்! ரோட்டரி சங்க தலைவரும். அன்பிற்கினிய சகோதரர் D. மோகனசுந்தரம் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அலை கடல் போல் மக்கள் வெள்ளம் மூர்த்தி  கலையரங்கில் குவிந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் அதோடு மட்டுமல்லாமல் சன் டிவியின் புகழ் நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் அவர்களது முன்னிலையில் இன்றைய  திரை உலகின் பிரபல  நாட்டுப்புற இசைக் கலைஞர் திரு செந்தில் கணேஷ் திருமதி ராஜலட்சுமி இவர்களுக்கு எங்களை சிறப்பு செய்ய சொன்னமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.