Monday, 1 May 2023

மே தின திருநாள் வாழ்த்துக்கள்...

01.05.2023 
உலகம் நிறைந்து வாழும்
உழைக்கின்ற தோழர்கள்
உழைப்பை உரமாக்கி
உடலை எந்திரம் ஆக்கி
வேர்வையை வேருக்கு நீர்ராக்கி   
இந்திய திருநாட்டின்
பொருளாதாரத்தையும்
நம்முடைய பொருளாதாரத்தையும்
முதுகெலும்பாய் நிமிர்ந்து நிற்பதோடு    
அன்னத்தை தரும் விவசாயிகளுக்கும் ஆடையை தரும் நெசவாளர்களுக்கும்
ஓய்வறியா உழைத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் 
மே தின திருநாள்
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்


இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாச்சத்திரம்
குடந்தை🙏🏼🙏🏼💐💐💐