Wednesday, 31 May 2023

மானமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம் பிறந்தநாள்


வணக்கம்!
 1/6/2023எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிற்கினிய மானமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம்
தாங்கள் பிறந்தநாள் காணும் இன்றுபோல் என்றும் இளமை தோற்றத்தோடும், எளிமையோடும்  புன்னகை முகத்தோடும், நோயில்லா வாழ்வு வளம் பெற வாழ்த்தி மகிழ்வதோடு …
இரவு, பகல் பாராமல்    மனிதகுலம் நோயில்லா வாழ்வு வாழ்வதற்கு தாங்கள் வகிக்கும்  பொறுப்பை அலங்கரிக்கும் வகையிலே  பணி சிறக்க பல நூறு ஆண்டு காலம் வாழ்ந்து மக்களின் நலன் காக்க *வாழ்க! வாழ்க! என* .வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.
💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி
நிறுவனத் தலைவர்.
நட்புறவு நலச்சங்கம்.
அம்மாசத்திரம்
குடந்தை.