Wednesday, 31 May 2023

புதியதோர் உதயம்..! மருதா பவனுக்கு கனிவோடு அழைக்கின்றோம்!!!!🙏🏼🙏🏼🙏🏼



23.5.2023

புதியதோர் உதயம்..!
வாழை இலையிட்டு நாவுக்கு ருசி தரும் சுவையின் சூப்பர் ஸ்டார் 
"மருதா பவனுக்கு" 
கை நனைக்க வாருங்கள்
கலகலப்பாய் உணவருந்தி 
கலைப்பாற கனிவோடு அழைக்கின்றோம்!!!!🙏🏼🙏🏼🙏🏼

வெற்றிகரமாக ஒரு மாதத்தை கடந்து
கும்பகோணம் வழி மயிலாடுதுறை பிரதான சாலையில் மிகவும் சிறப்பு வாய்ந்த காலபைரவர் ஆலயத்தின் வாயிலில் அமைந்துள்ள உயர்தர சைவ உணவகம் , சுவையின் சொர்க்கமாகவும் தின்ன தின்ன திகட்டாத சுவை தரும் நமது உணவகத்திற்கு வருகை தரும் அன்பர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து வரும்
பக்த கோடிகள் நமது உணவகத்தின் சிறப்பை வெளி ஊர்களிலும் சொல்வதை செவிக்கு விருந்தாக வருகிற பொழுது,  நமக்கு நினைவில் வருவது அம்மாசத்திரம் என்றால்  காலபைரவரின் ஆலயம்  ஞாபகத்தில் வருவது போன்று,
டிகிரி காப்பி என்றால் குடந்தை.. கொழுந்து வெற்றிலை என்றால் 
குடந்தை...
ஏ.ஆர்.ஆர் சீவல் என்றால் குடந்தை..
மருதா பவன் என்றால் அம்மாசத்திரம். 
இத்தகைய சிறப்பு வாய்ந்த நகரத்தில் நாம் வசித்து வருகிறோம் என்று நினைக்கின்ற பொழுது நெஞ்சம் நெகிழ செய்கிறது. 

 உணவு வகைகள் 
நினைத்தாலே இனிக்கும் கோதுமை அல்வா
பூவினின் மெல்லிய இட்லி
சர்க்கரை அளவை குறைக்கும்
அறுசுவை மெதுவடை
நெஞ்சை நெகிழச் செய்யும் 
நெய் பொங்கல்
மணக்கும் மசால் தோசை
மனம் கவரும் பூரி மசால்
 மற்றும் அறு  சுவை உணவும் உண்டு என்பதை இந்த அருமையான தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இந்த நல்வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்வோம்.
📱அலைபேசி -  944 3525 415
வாருங்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள்.
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.