Wednesday, 10 May 2023

நீங்களும் சாதனையாளராகலாம்


8/5/2023/💐💐💐
"நீங்களும் சாதனையாளராகலாம்"
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் வெற்றி பெற்ற
மாணவச் செல்வங்களுக்கு
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!!!!
தோல்வியை தழுவிய மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்களோடு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அதற்கு சான்றாக மீண்டும் முயற்சி செய்து 
வெற்றி இலக்கை அடைந்து சாதனை படைத்து வெற்றி மாலை சூட மனதார வாழ்த்துகின்றோம்🙏

இங்கனம்
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம் 
 குடந்தை