Saturday, 6 May 2023

திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம்

5.3.2023
💐 அனைவருக்கும் வணக்கம் 💐 

  "சமூகநீதி பாதுகாப்பு "
     "திராவிட மாடல் "
விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் திருநாகேஸ்வரத்தில்..,
தலைமை:
எம்.என்.கணேசன்
திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம்., 

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்:
இர.கு.நிம்மதிB.sc.,BL., 
குடந்தை கழக மாவட்டத்தலைவர் தி.க 
உள்ளிக்கடை சு.துரைராசு 
குடந்தை கழக மாவட்டச் 
செயலாளர் தி.க
மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்., 

ஐயா மானமிகு தமிழினத் தலைவர் சட்ட நிபுணர்  டாக்டர் கி.வீரமணிM.A.,B.L., அவர்கள் செவிக்கு விருந்தாகவும் , மனதுக்கு மறுமலர்ச்சியாக ஒளி தந்து சிறப்புரை மிக அற்புதமாக இருந்தது.., அதோடு  
மாண்புமிகு தலைமை அரசு கொறடா  அண்ணன் முனைவர்.
கோவி.செழியன்M.A.,B.L.,Phd.,
அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்., 
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய அண்ணன் செ.இராமலிங்கம்B.A.,MP.,
அவர்கள் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து நெஞ்சை நிகில செய்தார்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும் சுறாவளி சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக சுழன்று வரும் அய்யாவின் பரப்புரை மேலும்  சிறக்க வாழ்த்தி வணங்குகிறோம்.🙏 
இவ்விழாவில் தோழமைக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்.


 இங்ஙனம்:
 முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
 நிறுவனத் தலைவர்
 நட்புறவு நலசங்கம்
 அம்மாசத்திரம் 
 குடந்தை.