Monday, 15 May 2023

துணை கண்காணிப்பாளர்திருமிகு ஜாஃபர் சித்தீக் அவர்களுக்கு இப்தார் விருந்து

அஸ்ஸலாமு அலைக்கும்
ரமலான் மாதத்தில்
நோன்பு இருந்து
இறை வழிபாடு தொழுகை செய்தும்
இரவு பகல் பாராமல்
அயராது உழைத்து
கடமைகளை கண்களாக
பாவித்து நெறி தவறாமல் செய்துவரும்
திருவிடைமருதூர் உள்கோட்டம்
துணை கண்காணிப்பாளர்
திருமிகு ஜாஃபர் சித்தீக்
அவர்களும் அவர்களது
கட்டுப்பாட்டில் உள்ள
அனைத்து காவல் அதிகாரிகளுக்கும்
நட்புறவு நல சங்கத்தின் சார்பாக இப்தார் விருந்து உபசரிப்பு செய்த
அருமையான தருணம்
தங்களுடைய பணி
தொய்வு இல்லாமல்
தொடர வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்
மலரும் நினைவுகள்
நன்றி வணக்கம்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மா சத்திரம்
குடந்தை💐💐🙏🏼🙏🏼/11/5/2023/🙏🏼