5/5/2023/💐💐💐🙏🏼🙏🏼
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்
அன்பிற்கினிய சகோதரர்
திருமிகு.விவேகானந்ன் B.Sc;B.A.B.L
தாங்கள் குடந்தை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றமைக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களோடு
மழை வரப்போகிறது என்பதற்கு மேகம் திரளுவது போன்று
பலத்த இடி ஓசை கேட்பதற்கு முன் மின்னல் ஒளி வருவது போன்று சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மறு உருவமாக தங்களின் சமத்துவத்தின் சிந்தனையும் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும்
வழக்காடு மன்றத்தில் நீதியை நிலைநாட்டி நீதி தேவனின் வாழ்த்து பெற்று பாமர மக்களின் இதயத்தில் குடிகொண்டு,
சுவாமி விவேகானந்தர்
போன்று தாங்களும் ஏற்றத்தாழ்வை கலைந்து, சமுதாய ஒற்றுமைக்கு குரல் கொடுத்து, ஆன்மீக செம்மலாக தாங்கள் வலம் வர வேண்டும்
என்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி வணக்கம்🙏🏼
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மா சத்திரம்
குடந்தை🙏🏼🙏🏼💐💐