Wednesday, 10 May 2023

எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி பேரனின் பிறந்த நாள் பெருவிழா

28.3.2023

💐💐💐💐
பேரனின் பிறந்த நாள் பெருவிழாவில் நாங்களும் பங்கெடுக்க வாய்ப்பளித்த
சோழ தேசத்தின் தந்தை "எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி"
மக்களின் குரல், தன் காலத்தை கழகத்திற்காக காணிக்கையாக்கிய 
கலங்கரை விளக்காக..
கரைபடியா கரங்களாக..
கருணையின் கடலாக..
காவேரியின் ஊற்றாக..
கனி தரும் சோலையாக..
கரும்புத் தோட்டமாக..
காலத்தை வென்று காவியம் படைத்த
கழகத்தின் காவலனாக..!
முத்தமிழ் கலைஞரின் நிழலாக...
கடை கோடி தொண்டனுக்கும்
கவசமாக..!
கல்வியின் கருவறையாக 
கலை இலக்கியத்தின் கலைஞனாக..!
கசப்பான நிகழ்வையும் 
கற்கண்டாய் உட்கொண்ட..
கரை வேஷ்டி கட்டிய தொண்டனாக..!

கழகத்திற்கு தான் மட்டும் போதாது என்று தன் பேரனை
மூன்றாவது தலைமுறைக்கு 
மக்கள் சேவையாற்ற வா, வா என்று அழைத்து , சிகரத்தையே சிந்திக்க வைத்த தியாகத்தின் செம்மலே
சிகரத்தின் வடிவமே..! 
தாங்களின் உள்ளம் உலகினும் பெரியது...!
அமுதினும் இனியது..!
வாழ்த்தி வணங்குகின்றோம் 
எஸ்.கே ஐயா.🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.