பிறந்தநாள் வாழ்த்து மடல்💐💐💐
உழைக்கின்றீர்..
உழைக்கின்றீர்..
உழைப்பின் வள்ளலாய்..!
ஓயாமல் உழைப்பதனால்
உயர்கின்றீர்..!
எங்கள் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்
திருமிகு அண்ணன் கோவி.செழியன்
திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ-வும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா.
சித்திரையில் பிறந்து
திருக்குடந்தையில் கல்லூரி பயின்று
நெல் கதிராய் வளம் வருவதோடு
விளையாட்டு துறைக்கு தோல் தந்து..
கலை இலக்கியத்திற்கு கரம் தந்து..
மருத்துவத்திற்கு கொடை தந்து..
அம்மாசத்திரம் எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்தமைக்கு தாங்கள் இன்று போல் நோயில்லா வாழ்வும்
குறைவில்லா அன்பும் ,அன்பின் ஊற்றாகவும், அழகு சிரிப்போடும்
பல நூறாண்டு காலம் வாழ்ந்து வளம் பெறவாழ்த்தி வணங்குகின்றோம்.
🙏🙏
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவன தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.