Wednesday, 10 May 2023

முனைவர் எஸ்.ராஜ்குமார் M.A.,L.L.B. வாழ்க பல்லாண்டு



16/3/2023
பிறந்தநாள் வாழ்த்து மடல்

இன்று பிறந்தநாள் காணும்
முனைவர் எஸ்.ராஜ்குமார் M.A.,L.L.B., அவர்கள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட கமிட்டி தலைவர் தமிழக அரசு மதிப்பீட்டு
குழு உறுப்பினர்.

எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிற்கினிய
மார்ச்சியில் பூத்த மலரே!
வண்ணம் கருப்பழகு..!
கருத்த முடி அழகு..!
ஏறிய நெற்றி அழகு..!
உயர்ந்த உடல் அழகு..!
விரிந்த மார்பழகு..!
அறிவு பட்டழகு..!

நீ சிரித்தால் விழும் கன்னத்தில் 
குழி அழகு..!
நீ கதர் ஆடை அணிந்து வந்தால்
என்ன பேரழகு..!
தம் மென்மையான மேன்மையான குணமும்.. தம் உடல் நலமும் மன நலமும் மாறா உள்ளம் கொண்டு நோயில்லா வாழ்வும்,
தம் மக்கள் சேவகனாகவும்
மயிலையின் மக்களின் தலைவனாகவும்..
தொலைதூரம் தொண்டாற்றி வரும் பயணம் தொடர மனமார வாழ்த்துகின்றோம்..
       💐 வாழ்க பல்லாண்டு💐

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவனத் தலைவர் 
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம் 
குடந்தை.